Friday, 26 February 2016

Bjp 41st Div

சேலம் மாநகராட்சி 41வது கோட்டம் அம்பாயிரம் சாவடி தெருவில் மரணகுழியாய் உள்ள சாலையை உடனடியாக சரி செய்ய 41வது கோட்ட பா.ஜ.க சார்பில் மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகத்தில் உரிய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தபோது எடுத்த படம்.