பாரதிய ஜனதா கட்சி, அம்மாபேட்டை மண்டல், சேலம் மாநகர்.
சென்ற மாதம் 16.10.13 அன்று பாரதிய ஜனதா கட்சியின் அம்மாபேட்டை மண்டல் செயற்குழுவில் திரு.வெ.தனசேகரன் அவர்களை மேற்படி குறிப்பிட்டுள்ள மண்டல் தலைவராக சேலம் மாநகர் மாவட்ட தலைவர் திரு.அண்ணாதுரை அவர்களால் நியமனம் செய்யப்பட்டார். அதுசமயம் நிர்வாகிகளும் அந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
|
வாக்களிப்போம் ! தாமரை சின்னம்.
ReplyDelete