Wednesday, 8 April 2015

சேலம் பாரதிய ஜனதா கட்சியின் ( ஜன சங்கம் ) அம்மாபேட்டை மண்டல் மூத்த தலைவர் திரு.செல்லப்பன் ஜி நேற்று 07.04.15 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்னாரது இறுதி சடங்கு இன்று 08.04.15 புதன்கிழமை மதியம் 1 மணியளவில் நடைபெறும்.
அம்மாபேட்டை மண்டல் பா.ஜ.க, சேலம்.

No comments:

Post a Comment